தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழகத்தில் வெளியாகும் மாலை பத்திரிக்கை ஒன்று பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசிய காடுகளில் சுற்றி திரியும் தலைவர் தற்போது தாடியுடன் இருப்பதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
பிராபாகரன் வருவார். வரவேண்டும்!!! சிங்களத்தின் அநியாயத்திற்கு நீதி சொல்லயாவது அந்த மாமனிதர் வருவார். அதுவரை நாங்கள் எங்களது பணியை சலிக்காமல் செய்யணும். அதற்கான சூழலை நாம உருவாக்கணும். சிங்களத்தையும் அதற்கு உதவி செய்த கொலைகார இந்தியாவையும் (எவனாவது காந்தி தேசம்னா அவன் முழுப் பைத்தியம்) உலகிற்கு அம்பலப் படுத்தணும். நாம எல்லாரோட கைகளும் ஒன்றா இணைந்து செயல்படணும்.
No comments:
Post a Comment