தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வந்த போரில் தாமும் துணை நின்று புலிகளின் போராட்டத்தை அழித்து (அது அவர்களின் கனவு) மாபெரும் தவறு இழைத்து விட்டதாக கியூ பிரிவு உளவு துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத் தமிழ் எதிலிகளிடமே இந்த கவலையினை வெளிப்படுத்தியுள்ளனர். சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்று எமது ஊரில் ஒரு சொல் வழக்கு இருக்குதானே. அதனை உறுதிப் படுத்துகிறது கியூ பிரிவு உளவுத்துறையினரின் மேற்படி செயற்பாடு.
இதுவரை ஈழத் தமிழ் ஏதிலிகளை புலிகளாக பார்த்து பழிதீர்த்து கொண்ட இந்த கியூ பிரிவு உளவுத்துறையினர் தற்போது தமக்கு தலைவலி என்றதும் உதவிக்கு வந்துள்ளனர். களத்தில் இருந்து புலிகளை அகற்றிவிட்ட பின்னர் சிறிலங்காவில் அதிகரித்துள்ள சீனத்து ஆக்கிரமிப்பு தமது நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்து என்பதை இப்போது தாம் உணர்வதாகவும் கூறியுள்ளனர்.
சிறிலங்காவிற்கு சென்று சீனர்களது நடவடிக்கை தொடர்பாக தகவலை சேகரித்து தர முடியுமா என வினவியுள்ளனர். சீனர்களது செயற்பாடுகளை படங்களுடன் ஆதாரமாக கொண்டு வந்து தருமாறும் கூறியுள்ளனர். இதற்கு சம்மதித்தால் பெருந்தொகை பணம் தருவதாகவும் கூறிவருகின்றனர்.
பிரபாகரனும் (தலைவர்) புலிகளும் இருந்தவரை (இப்ப மாத்திரம் என்ன இல்லையா?) எந்த பிரச்சனையும் இருக்கவில்லையாம். இப்ப எல்லாத்தையும் தாங்களே பார்க்க வேண்டியுள்ளதாக சலிப்புடன் தெரிவித்துள்ளனர். ஆப்பிழுத்த குரங்கின் நிலையிலையே இந்திய அரசும் உளவு துறையும் இருக்கின்றது.
இந்த நிலை வரும் என்றுதானே அடித்து அடித்து சொன்னோம். கேட்டீர்களா...? இப்ப உறைக்குதோ....! சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்பார்கள். இனியாவது கண்டறியாத தடை... இறையாண்மை மீறல்... இந்திய ஒருமைப் பாட்டிற்கு ஆபத்து... என கூக்குரல் இடாது அமைதியாக ஒதுங்கி இருங்கள் எல்லாத்தையும் எங்கள தலைவன் பார்த்துக்கொள்வான்.

No comments:
Post a Comment