Monday, November 8, 2010

கிளிநொச்சி மண்ணிலிருந்து உலகத்தமிழர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் விடுக்கும் முக்கிய அறிவித்தல்





தமிழீழ விடுதலைப் புலிகள்-கிளிநொச்சி
உருத்திரபுரம்
கிளிநொச்சி
தமிழீழம்


கிளிநொச்சி மண்ணிலிருந்து உலகத்தமிழர்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல் இந்த வருடம் மாவீரர் நாளை இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் உங்கள் வீடுகளில் நினைவுகூருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம். நாங்கள் கிளிநொச்சி மண்ணில் பாதுகாப்பான இடத்தில் எங்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளோம்.
மாவீரர் நாளை முன்னிட்டு புலத்தில் ஒலித்துகொண்டிருக்கும் புலிகளின்குரல் வானொலி சிறப்பு நிகழ்சிகளை வழங்கவுள்ளது. புலிகளின் குரல் வானொலியூடாக எமது தலைமை செயலகத்தில் இருந்து மாவீரர் நாள் உரை ஒலிபரப்பப்படும்.
இலங்கை அரசாங்கத்தாலும் தமிழ் கைக்கூலிகளாலும் மாவீர்நாளை முன்னிட்டு பொய்யான உரைகள் வரும் அதை நம்பவேண்டாம் என புலம்பெயர்ந்த மக்களுக்கு அறிவிக்கின்றோம். புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழ் மக்களும் மாவீரர் நாளை நினைவுகூருமாறு கேட்டுகொள்கின்றோம் "புலிகளின் தாகம் தமிழீத் தாயகம்"

No comments:

Post a Comment