யாழ் நகரில் ஆரம்பித்த airtel யும் புறக்கணிப்போம்
தமிழ் நாட்டில் சிங்களத்துக்கு துணை போன airtel கைதொலைபேசி சேவையை புறக்கணிப்பில் ஈடுபடும் எம் உறவுகளுக்கு வலு சேர்க்கும் முகமாக யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட airtel சேவையை புறக்கணிப்போம் தற்பொழுது கடைகள் முன்விளபர படுத்தி விற்கப்படும் airtel ய் புறக்கணிப்போம்
ஈழமக்கள்
No comments:
Post a Comment