இந்த மாவீரர் நாளில் தலைவர் மக்கள் முன் தோன்றுவது உறுதி என்பது போல் செய்திகளை பரப்பப் பட்டுக்கொண்டுள்ளதால் பலர் தலைவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருகின்றனர்,எனவே இவ்வாறு காத்திருக்கும் தலைவரின்,தமிழீழத்தின் ஆதரவாளர்களை சோர்வடைய வைத்து தலைவர்,தமிழீழம் தொடர்பாக அவர்களிடம் இருந்து வரும் எதிர்பார்ப்பை பூண்டோடு அழிப்பதற்காகவே இவ்வாறான பொய்யான பரப்புரைகள் தமிழ் நாட்டை மையமாகக் கொண்டு பரப்பப் பட்டுக்கொண்டுள்ளது.
பொய் வதந்திகளை நம்பாமல் தமிழீழம் நோக்கியதான உங்கள் வேலைத்திடங்களை வேகமாக முன்னெடுத்துச் செல்லுங்கள்.
2010 , நவம்பர் 26 க்கு பிறகு பிரபாகரன் வாழ்வில் புது அத்யாயம் துவங்கும் என்று நானும் ஜோதிட ரீதியாக கணித்து ஒரு பதிவே போட்டுள்ளேன். பார்ப்போம். நல்லவை நடக்க பிரார்த்திப்போம்
ReplyDelete