இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான புகைப்படங்கள் சில….
இலங்கையில் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தததின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்கின்றது. ஆயினும் அதற்கான ஆதாரங்கள் நாளுக்கு நாள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன.
No comments:
Post a Comment